ஜனவரி - 2018 கிரிக்கெட் தொடர்கள்

2018 பிறந்துவிட்டது. 2018 இல் பல்வேறு சிறப்பான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறக் காத்திருக்கின்றன. ஒரு சில தொடர்கள் தற்போது ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2018 ஜனவரியில் இடம்பெறும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த பார்வை இதோ உங்களுக்காக: 

தொடர் : பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து 
இடம்    : நியூசிலாந்து 
காலம்  : ஜனவரி 03 - ஜனவரி 28

தொடர் : இந்தியா எதிர் தென்னாபிரிக்கா
இடம்    : தென்னாபிரிக்கா 
காலம்  :ஜனவரி 05 - பிப்ரவரி 24
தொடர் :  அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் - முத்தரப்பு தொடர்
இடம்    : ஐக்கிய அரபு இராச்சியம் 
காலம்  :  ஜனவரி 11 - ஜனவரி 23

தொடர் : இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா
இடம்    : அவுஸ்திரேலியா 
காலம்  :ஜனவரி 12 - ஜனவரி 28
தொடர் :  இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் - முத்தரப்பு தொடர்
இடம்    : பங்களாதேஷ் 
காலம்  :  ஜனவரி 15 - ஜனவரி 27

தொடர் : இலங்கை எதிர் பங்களாதேஷ்
இடம்    : பங்களாதேஷ் 
காலம்  :ஜனவரி 31 - பிப்ரவரி 18
சிறப்பான கிரிக்கெட் தொடர்களைக் கண்டு களியுங்கள்!

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து