சந்தனப்பேழைகள் - குறும்படம்எனது குறும் படத்தின் முதற்பார்வை (1st look poster) பிடித்திருந்தால் பகிர்ந்து கொண்டு ஆதரவை தாருங்கள்.

கே.எஸ்.எஸ்.ராஜ் இயக்கத்திலும் பார்வதி பரஞ்சோதி அம்மன் கிரியேஷன் (புதுக்கோட்டை இந்தியா) மற்றும் கூத்துப்பட்டறையின் தயாரிப்பிலும், குணால்,தனு,பிரதீபா,பவில்,கபில், ஆகியோரின் நடிப்பிலும் கலைமாறன் மற்றும் ப்ரியனின் ஒளிப்பதிவிலும், குணாலி்ன் படத்தொகுப்பிலும் இந்த படைப்பு உருவாகியிருக்கின்றது.

தமிழ்,மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த குறும்படம் வெளியிடப்பட இருக்கின்றது. நேரடியாக ஆங்கிலத்தில் குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட இருப்பது மகிழ்ச்சி. இந்த போஸ்டர் தமிழில் வெளிவரும் குறும்படத்திற்கானது. ஆங்கிலத்திற்கான போஸ்டர் அடுத்ததாக வெளியிடப்படும். அத்தோடு இரண்டு மொழிகளிலும் இந்த மாதம் ட்ரெயிலர் (முன்னோட்டம்) வெளியிடப்படும். வெளியீட்டுக்கான திகதி இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்

அன்புடன்
உங்கள் ஆதரவை வேண்டி
கே.எஸ்.எஸ்.ராஜ்

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து