முத்தான கவிதைகள் மூன்று..

நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

பதிவர் : சேவியர்
தளம் : கவிதைச் சாலை
கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்

ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்..

பதிவர் : உழவன்
தளம் : உழவனின் நெற்குவியல்
கவிதை : நின்று போன உதிரம்

அவளை லிங்கம்மா என்றுதான்
அழைப்போம்.
சிறிது மனநலம் குன்றியவள்
அதனால்தான் எல்லோருக்கும்
அவள் ஆகிப்போனாள்...பதிவர் : பசுபதி
தளம் : பசுபதிவுகள்
கவிதை : பகைவன்

பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்...

-சிகரம் 

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து