83 மொழிகளில் 945 கவிதைகள் - AMBEDO

"My poems published in the Amravati Poetic Prism anthology. This is the first time my Hindi and Tamizh poems are published anywhere. Thanks to appa for editing the Tamizh one. The anthology has entered the Limca Book Of Records for being the only anthology which carried 945 poems in 83 different languages"


 

உன் கனல் 


ஏதோ ஒரு கனல் உனக்கென்று 
அறியா நகரில் எரிகிறது!
எரியும் கனலின் இருப்பறியாதுளம் 
தேர்ந்த இருளில் தொலைகிறது...

தேடல் இன்றி அக்கனல் உன்னை 
நாடி வருவதும் இயலாது 
இருளில் இயங்கிப் பழகிய கால்கள் 
கனல் வழி இயங்கப் பயிலாது 

புறத்தில் எரியும் அறியாக் கனலை 
அகத்தின் ஒளியால் எட்டி விடு,
வரமாய் எஞ்சிய செம் பொறிகளைப் 
புது யுகத்தின் வித்தாய் இட்டு விடு.
83 மொழிகளில் 945 கவிதைகள் - AMBEDO

சரண்யா பிரான்சிஸ் - SARANYA FRANCIS
பெங்களூர், கர்நாடகா, இந்தியா.
saranya.francisp@gmail.com

Comments

  1. It is great Pride to see an article about my daughter Saranya Francis , in this great Web-site. Thanks for sharing this here.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து