Posts

Showing posts from October, 2017

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்!

Image
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. 


இன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.
பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…

திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு - இன்னுமொரு கீழடியா?

Image
இன்னொரு கீழடி
=================== தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். திண்டுக்கல்- எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம். 30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது.


மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது. மூடப்பட்ட கிணறு - மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணற்றையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.


மண்மேடுகளில் புதையுண்ட பானைகள் - மண்மேடுகளுக்குள் பழங்கால பானைகள் புதையுண்டு கிடப்பதை இப்போதும் காண முடியும். மேலும் அந்த பகுதி எங்கும் சிவப்பு நிறத்திலான பழங்கால மண்பானைகளின் சிதறல்களையும் நேரில் காண முடிகிறது. மக்கள் பிரதிநிதிகள்,…

#SAITM

Image
#SAITM

SAITM abolished https://t.co/tjo4UmI4CMpic.twitter.com/8fkaHPE2Qq — DailyMirror (@Dailymirror_SL) October 29, 2017
Disappointed to see the govt. forced to back down on #SAITM following months of thuggery and blackmail by the doctors #lka — Dinouk Colombage (@Dinouk_C) October 29, 2017

SAITM being turned into a non-profit is a clear example of how democracy fails. — Bhanuka Harischandra (@Bhanoob) October 29, 2017
Earlier today - SAITM abolished Later today - Abolish SAITM #lka — Osanda V (@Osanda93) October 29, 2017 #SAITM abolished.
Today's Derana cartoon #lka#SriLanka#GMOApic.twitter.com/4L5PfUtgFL — Political CartoonLKA (@cartoonlka) October 30, 2017

குழப்ப முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள கலப்பு முறை உள்ளளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச்சட்டம் - பா.பார்தீபன்

Image
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்சட்ட) சட்ட மூலம் புதிய எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளதோடு சிக்கலான கணிப்பீடுகளுடன் கூடியதாகவும் அமைந்துள்ளது. கடந்த சுமார் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக நிலவிய விகிதாசார முறையிலும் விருப்புமுறை வேட்பாளர் தெரிவிலும் அமைந்த தேர்தல் முறைக்கு மாறாக முப்பதாண்டு காலத்திற்கு முன்பு இருந்த வட்டார முறையையும் இணைந்ததான விகிதாசார முறையும் ஒன்றாக இணைத்த கலப்பு முறையில் அமைந்த தேர்தல் முறையொன்றே இப்போது நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர் பட்டியலில் முப்பத்தைந்து சதவீதம் இளம் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் எனும் நிபந்தனையை நீக்கிவிட்டு ஓர் உள்ளூர் அதிகார சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 வீதத்தை விட குறையக் கூடாது எனும் நிபந்தனையும் உள்வாங்கப்பட்டுள்ளது. நூறு சதவீதமாக இருந்த விகிதாசார முறை இப்போது 40 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது. அதேநேரம் விருப்பத்தெரிவு முறை (மனாப்ப) முற்றாக நீக்கப்பட்டு அவ்வாறு வேட்பாளர்களைத் த…

சயிட்டத்திற்கு பதிலாக இலாப நோக்கமற்ற புதிய நிறுவனம்

Image
சயிட்டம் (SAITM) எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்து, அதனை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும், சயிட்டம் மருத்துவக் கல்லூரிக்கு பதிலாக வரவுள்ள நிறுவனம், உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் : அத தெரண - தமிழ் (நன்றி) - சயிட்டத்திற்கு பதிலாக இலாப நோக்கமற்ற புதிய நிறுவனம்

BIGG BOSS MEMES- 01

Image

K TV MOVIES - 29&30 October

Image
29.10.2017

10.00 am - இங்க என்ன சொல்லுது?

01.00 pm - நான் அவன் இல்லை

04.00 pm - மௌன குரு

07.00 pm  - ராஜ்ஜியம்

10.00 pm - ஜேம்ஸ் பாண்டு



30.10.2017

01.30 am - இரட்டை ரோஜா

04.00 am - இருவர் மட்டும்

07.30 am - சாவி

10.00 am - காதலுடன்

01.00 pm - தாய் வீடு

04.00 pm - நினைவிருக்கும் வரை

07.00 pm - முதல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம் பகுதி) - NAMMABOOKS.COM

Image
Categories : Children & Comics , Historical Novels

Author: Kalki
Publisher: Nammabooks Collection
Availability: In Stock

Delivered in 2-7 Business Days

Price: Rs.200 (INR)
PURCHASE LINK : PONNIYIN SELVAN - COMIC STORY - PART 03
DESCRIPTION :  ஓவியர் ப.தங்கம் அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் சித்திரக்கதையைப் படைத்துள்ளார். மூன்றாம் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதாபாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர்.

சொல்லு நல்லாட்சி அரசே!

Image
தமிழரின் மண்ணில் சிங்களவரைக் குடியேற்றி
தமிழரின் உடைமைகளைப் பொறுக்கி எடுத்து
தமிழரின் உயிர்களைக் குடித்துக் குடித்து
தமிழரின் இலங்கையைச் சிங்களவரின் உடைமையாக்க
தேசிய கொள்ளைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள் அமைச்சு ஒன்றை
நல்லாட்சி அரசு கொண்டு வந்து கொள்ளையிட
நாற்காலி துடைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்
மூன்று வேளையும் மூக்குமுட்டத் தின்றுபோட்டு
விடிய விடிய நீட்டிநிமிர்ந்து தூங்கிக் கிடந்தால்
தமிழரின் தாயகமாம் இலங்கையில்
தமிழ் வாழுமா? தமிழர் வாழ்வரா?
தமிழின் நிலை இப்படி என்றால்
தமிழரின் நிலை எப்படி என்று சொல்லு
நல்லாட்சி அரசே!


இக்கவிதை யாழ் பாவாணன் அவர்களால் (ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்) பேஸ்புக்கில் பகிரப்பட்ட கவிதை ஆகும்.

கு.ப.ரா சில குறிப்புகள்...

Image
ஆண் பெண் உறவுகளை, குறிப்பாக பால் உணர்ச்சிகளை அப்பட்டமாகவும் உரக்கவும் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக ஆகிவிட்டது. ஆனால், அதை சூட்சுமமாகவும் கலையுணர்ச்சியுடனும், ஒரு சிறுகதையில் அதன் கட்டுக்கோப்பும் செறிவும் குலையாமல், முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற லாவகம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாகக் கூடிவந்திருப்பதை இன்றும் படிக்கும் போது உணரமுடிகிறது.  கு.ப. ராஜகோபாலனிடம் கூடிவந்த அந்த மென்மையும் கலை நேர்த்தியும், இன்று பக்கம்பக்கமாக பச்சையாக எழுதுவதாலேயே தன்னை ஒரு பெரிய புரட்சிகரமான எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்கள் உணராத ஒரு விஷயம். ஆபாசமாகவோ அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, துணிச்சலாக எழுதிவிட்டதாகவும் அவை பலத்த சர்ச்சைக்கு இடமாகி சூழலை மாற்றிவிடப் போவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர்களிடம் இருக்கும் தன்மைகள் எப்போதும் கு.ப.ரா.விடம் காணப்பட்டதில்லை.  சர்ச்சைகளை உருவாக்கவோ, புரட்சிகளை ஏற்படுத்தவோ கு.ப.ரா. எழுதவில்லை. அவர் வாழ்க்கையிலும் அநுபவத்திலும் கண்டவற்றை எழுதினார். புரட்சி பேசும் அந்தத் தமிழ் எழுத்தாளர்கள் பாடம் பெற்றுக் கொள்…

2017 Hong Kong Cricket Sixes

Image
The 2017 Hong Kong Cricket Sixes is the nineteenth edition of the Hong Kong Cricket Sixes, taking place at Kowloon Cricket Club, Hong Kong. Eight teams competing in the tournament which will last over two days from 28 to 29 October 2017. The previous tournament was won by South Africa who defeated Pakistan in the final. Pool A: Hong Kong MCC Pakistan South Africa Pool B: Australia Bangaladesh New Zealand Sri lanka Group Stage Matches: 28/10/2017 Quarter final, Plate final & Cup Finals : 29/10/2017 Info Source : Wikipedia #HKSixes

FREE Data(GB) from Mobitel!

Image
In Celebration of the International Internet Day Win FREE Data(GB) from Mobitel! Stay Tuned for More Information...

SRILANKA vs PAKISTAN 2nd T20I

Image
Toss : Pakistan won the toss & opt to bowl

Score Card:

Srilanka  - 124/09 (20.0 ov)

Dhanushka Gunathilaka - 51 (48)
Dilshan Munaweera - 19 (20)
Sadeera Samarawickrama - 32 (31)

Pakistan Bowling
Hasan ali - 02 wkts
Fahim ashraf - 03 wkts



Pakistan - 125/08 (19.5 ov)

Ahmed shehzad - 27 (24)
Mohammad hafeez - 14 (19)
Safraz ahmed - 28 (26)
Shadab khan - 16 (08)

Srilanka Bowling:
Thisara perera - 03 wkts

Result : Pakistan Won by 2 Wickets & Won the T20I Sereies!

இணையவழியில் உலகத் தமிழ் இணைய மாநாடு - 2017

Image
இணையவழியில் உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவிலும் இந்தியாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றது.
இடம்: பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.

இலங்கை எதிர் பாகிஸ்தான் 2வது இருபது-20 போட்டி - இன்னுமொரு தொடர் தோல்வியில் இருந்து தப்பிக்குமா இலங்கை?

Image
இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்று வருகிறது. இத்தொடரின் இருபதுக்கு 20 போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. முதலாவது இருபது-20 போட்டி நேற்று (26) இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி இன்று (27) இரவு இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை அணி தொடரை இழக்க நேரிடும்.



இலங்கை அணியில் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் அந்த மாற்றங்கள் சாதகமான விளைவைத் தரவில்லை. இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள் இன்னமும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே தோன்றுகிறது. காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வு உரிய காலத்தில் எட்டப்படாது போனால் இலங்கை கிரிக்கெட் பாரிய வீழ்ச்சிக்குள்ளாகும் அபாயமே உள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்குள் நிலவும் பல்வேறு குறைபாடுகள், சரியான அணித் தேர்வின்மை , வீரர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை எனப் பல காரணிகள் இலங்கை அணியின் தோல்வியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றுக்கு நிரந்தரத் தீர்வைக் காணாமல் இலங்கை அணியின்…

Pakistan vs Sri Lanka, 1st T20I - PAK Won the Match

Image
Toss : Pakistan won the toss and opt to bowl

Scores:

Sri Lanka : 102 / 10 (18.3)

Danushka Gunathilaka - c Sarfraz b Usman Khan - 18

Samarawickrama - b Faheem - 23

Prasanna - not out  - 23*



Pakistan : 103 / 3 (17.2)

Fakhar Zaman - b Sanjaya  - 6

Ahmed Shehzad - c Samarawickrama b Sanjaya  - 22

Shoaib Malik - not out - 42*

Mohammad Hafeez - not out - 25*

Pakistan won by 7 wickets!

PAKISTAN vs SRI LANKA 1st T20I Team News

Image
Teams:

Sri Lanka (Playing XI): 

Dilshan Munaweera, Danushka Gunathilaka, Ashan Priyanjan, Mahela Udawatte, Sadeera Samarawickrama(w), Dasun Shanaka, Sachith Pathirana, Thisara Perera(c), Seekkuge Prasanna, Isuru Udana, Vikum Sanjaya



Pakistan (Playing XI): 

Ahmed Shehzad, Fakhar Zaman, Babar Azam, Shoaib Malik, Mohammad Hafeez, Sarfraz Ahmed(w/c), Imad Wasim, Fahim Ashraf, Shadab Khan, Hasan Ali, Usman Khan

Toss : Pakistan have won the toss and have opted to field